தடையில்லா மின்சாரம்

img

வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம்: மின்வாரியம் அறிவிப்பு

தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் நாளை முதல் நாளை மறுதினம் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.